" "" "

ஆரி, பாலாஜியை விட எத்தனை வாக்குகள் அதிகம் பெற்று பிக் பாஸ் டைட்டிலை வென்றார்.? பாலாஜிக்கும் ரியோக்குமிடையில் எத்தனை வாக்குகள் வித்தியாசம்.? இதோ Official விபரம்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 12 மணி வரை தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கின்றது. ஆனால் இதன் ஷூட்டிங் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. நேற்று காலை ஆரம்பமான பிக் பாஸ் ஷூட் இன்று மாலை 3 மணி வரை நடைபெற்றது. பழைய போட்டியாளர்களின் வருகை, புதிய போட்டியாளருக்கான விருதுகள் மற்றும் நடனம் என ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது என்னவோ ரியோ தான் டைட்டில் வெற்றி பெறுவார் என்று. ஆனால் மாறி நடந்தது. ரியோ மூன்றாம் இடத்தையே பெற்றார். ஆரி டைட்டில் வெற்றி பெற்றதுடன் பாலாஜி இரண்டாம் இடத்தை பெற்றார். இந்த வெற்றி பற்றி ரசிகர்கள் பல விதமான கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதில் குறிப்பாக ஆரிக்கும் பாலாஜிக்கும் இடையில் சுமார் 19 கோடி வாக்குகள் வித்தியாசம் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதில் சிறிதளவு கூட உண்மை இருக்கவில்லை. Official வாங்கு நிலவரப்படி ஆரி பாலாஜியை விட 10 கோடி வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.. இறுதி நாள் வரை பாலாஜிக்கும் ஆரிக்கும் இடையில் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசங்களே இருந்து வந்தது.

ஒரு மொபைலில் இருந்து நாளொன்றுக்கு ஒரு முறை அளிக்கும் வாக்குகளே ஏற்றுக் கொள்ளப் பட்டது. இதன் அடிப்படையில் பாலாவை விட ஆரி 10 கோடி வாக்குகள் பெற்று டைட்டிலை சொந்தமாக்கி உள்ளார். பாலாஜிக்கும் ரியோக்குமான வாக்குகள் எண்ணிக்கை 2 கோடி வாக்குகள் இருந்தது. அதாவது இரண்டாவது இடத்தை பெற்ற பாலா ரியோவை விட 2 கோடி வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.!!;