" "" "

பிக் பாஸ் வீட்டில் இருந்து பைனல் செல்லாமல் பணத்துடன் வெளியேறப் போவது பாலாஜி ஆஹ் அல்லது ஆரியா .!? ரசிகர்களை ஷாக்காகிய தகவல்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 100 நாட்களை கடந்துவிட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை 17ம் திகதி பைனல் நடக்க இருகிறது. வழக்கத்திற்கு மாறாக இம்முறை பைனலிஷ்ட் உள்ளனர். இதில் ஐந்து பேர் மட்டுமே பைனல் மேடையில் இருக்கப் போகின்றனர்.

இதில் ஒருவர் இன்று அல்லது நாளை பணத்துடன் வெளியேற வேண்டும். யார் வெளியேறப் போகின்றார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கா பாலா வெளியே சென்றுவிட்டார் என்று ஆரி ரசிகர்களும், ஆரி வெளியேறிவிட்டார் என பாலா ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதில் ஒருவர் பணத்துடன் வெளியேறினாலும் கண்டிப்பாக வேதனைக்குறியதே. 100 நாட்கள் இந்த இரண்டு போட்டியாளர்களும் தங்களால் முடிந்த அளவு போராடியே பைனலுக்கு வந்தார்கள். பிக் பாஸ் பைனலில் இவர்கள் இருவரும் தான் இது வரை சேம் ஹேம் ஆடவில்லை.

அனைத்தையும் வெளிப்படையாக பேசி விளையாடிய இவர்கள் வெளியேறினார் எதுவும் செய்யாதவர்கள் கைக்கு பிக் பாஸ் டைட்டில் போய் விடும். பொறுத்திருந்து பார்க்கலாம் பணத்துடன் வெளியேறுவது பாலாவா ஆரியா என்று.!!