யுவதிகளின் கனவு நாயகனாக வலம் வந்த நடிகர் அப்பாஸின் தற்போதைய நிலை..! இந்த தொழில் தான் செய்கிறாரா சோகத்தில் ரசிகர்கள்..!!

“காதல் தேசம் ” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். அன்றைய பல யுவதிகளின் கனவு நாயகனாக இருந்த இவர் அதன் மலையாள ம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என அனைத்து முன்னணி நாயகிகளுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதன் பின் சில நடிகர்களின் வரவால் அப்பாஸிற்கு வாய்ப்புகள் குறைந்தது. பின் விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தார் அதன் போது பிரபல மாடல் அழகியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் அப்பாஸ் பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளது,

திரைப்பட வாய்ப்புகளை இழந்த அப்பாஸ் விளம்பர படங்களின் நடித்துக் கொண்டு வியாபாரம் ஒன்றில் பணத்தை போட்டுள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் செய்வதறியாது நின்றுள்ளார். அதன் பின் சுய தொழில் முயற்சியில் இறங்கி அப்பாஸ் தற்போது அதனையே தனது ஆதாயம் தரும் தொழிலாக தொடர்ந்து வருகிறார்.

இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அன்றைய கனவு நாயகனாக இருந்த அப்பாஸுக்கு இந்த நிலையா என வியந்து வருகின்றனர்…!!