" "" "

நடிகை மாளவிகாவிற்க்கு திடீரென ஏற்பட்ட விபத்து.! காயங்களுடன் வைரலாகும் புகைப்படம்.

90களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகையான மாளவிகாவிற்கு நேற்றைய தினம் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் மாளவிகா.

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் திருமணத்தின் பின் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் மாளவிகாவிற்கு ஏற்பட்ட விபத்தால் அவரது விரல் காயப் பட்டதுடன் முகம் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இது கொஞ்சம் பெரிய காயம் தான், வலியும் இருக்கிறது, பரவாயில்லை, ஏதும் ஆபத்து இல்லாமல் இந்த அளவில் தப்பிக் கொண்டோம். உங்கள் பிரார்த்தனைகள் என்னை குணப்படுத்தி விடும். உங்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.!!