" "" "

பாக்கியலக்‌ஷ்மி சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ”வேலைகாரியை கூட விட்டு வைக்க மாட்டீங்களா கோபி” என கிண்டல் செய்யும் ரசிகர்கள்.!!

கொரோனா வைரஸ், பயணத் தடை என அனைவரும் வீட்டிற்குள் முடங்கி போய் உள்ள இந்த நேரத்தில் அதிகமானவர்களுக்கு டிக் டாக், இன்ஸ்ட்டாகிராம், யூடியூப் தான் பொழுது போக்காக இருக்கிறது. குறிப்பாக நடிக நடிகைகள் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் பாக்கியலக்‌ஷ்மி சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. பாக்கிலக்‌ஷ்மியின் கணவராக நடிக்கும் கோபியை பலருக்கு பிடிப்பதில்லை, கதையில் பாதி வில்லன் கோபி தான்.

ஆனால் நிஜத்தில் மிகவும் நல்லவர் என்று கூறப்படுகின்றது. அவர் சீரியலில் வேலைகாரியாக நடிக்கும் மீனாவுடன் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வேலைகாரியை கூட விட்டு வைக்க மாட்டீங்களா கோபி என கிண்டல் செய்து வருகின்றனர்.!