நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு இவ்வளவு பெரிய & அழகான மகளா.? புகைப்படம் இணைப்பு.

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் தெலுங்கு, கன்னடம் மலையாளம் என அத்தனை மொழி திரைப்படங்களிலும் நடித்து முடித்தவர். ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர கதாபாத்திரங்கள் மட்டும் இன்றி தயாரிப்பாளர் இயக்குனர் என ஆல் ரவுண்டராக வலம் வருபவர். தற்போது அரசியலிலும் கலக்கி வருகிறார்.

ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

விளம்பரம்: உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

விளம்பரம்: IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இவர் லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்தார் அவருக்கு மேகனா, பூஜா என இருக்கும் நிலையில் லலிதா குமாரியை பிரிந்து வேறு திருமணம் செய்துகொண்டார். தற்போது இரண்டாவது மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அரசியலில் தீவிரமாக இருக்கும் பிரகாஷ் ராஜ் தேர்தலிலும் போட்டியிடுகிறார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

அதனால் இவரது மகள் பூஜா தந்தையுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரகாஷ் ராஜ் செல்லும் இடமெல்லம் சென்று பிரகாஷ் ராஜ் ஜித்தபாத் என கூறிவருகிறார் பூஜா. இவரை பார்த்தவர்கள் பிரகாஷ் ராஜ்யின் மகள் இவ்வளவு பெரியவரா என கேட்டு வருகின்றனர். புகைப்படத்தில் நடுவில் நிற்பவர் பூஜா.!

நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like