நடிகர் சிம்புவின் அடுத்த அதிரடி..! வைரலாகும் புகைப்படத்தை பார்த்து கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்..!!

சர்ச்சை நடிகைகள் ஒரு பக்கம் இருக்க சர்ச்சை நடிகர் என்று தமிழ் சினிமாவில் ஒருவரை சொல்லலாம் அது வேறு யாருமல்ல STR என ரசிகர்களால் கொண்டாடப் பட்டும் சிம்பு தான். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்பு ஹீரோவாகவும் கலக்கினார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சிறு வயதில் சிம்புவை ரசித்தவர்கள் ஹீரோவாகவும் கொண்டாட ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் நடிப்பில் அதிக ஈடுபாடுகொண்டிருந்த சிம்பு பின்பு ஏராளமான சர்ச்சைகளுக்கு ஆளானார். ஒப்பந்தமாகும் திரைப்படங்களை சரியான முறையில் நடித்துக் கொடுப்பதில்லை, சரியான நேரத்திற்கு சூட்டிங் வருவதில்லை,

இப்படி சிம்பு மீது புகார்கள் குவிந்தது. இதனால் நஷ்ட ஈடுகளும் சிம்பு கட்டினார், ஆனால் மறுபடியும் அதே தவறை தான் செய்து வந்தார். நயன்தாராவுடனான காதல் முறிவின் பின் ஹன்சிகாவை காதலித்த சிம்பு அதிலும் தோல்வி அடைந்தார்.

அதன் பின் காதலும் இல்லை. தனக்கு எது பிடிக்கிறதோ அதை மட்டுமே சிம்பு செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐயப்ப மாலை போட்ட சிம்பு இன்று இருமுடி கட்டி மலைக்கு சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி வருகிறது..!!