google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஹீரோவின் தாயாக நடித்த நடிகை தான் இவர் என்றால் நம்புவீர்களா.? நம்புங்கள் இதன் உண்மை..!

திரைப்பட துறையில் நிலைத்து நிற்க வேண்டுமானால் சிலர் கவர்ச்சி காட்டி வெற்றி பெறுவார்கள், சிலர் திறமைகளை காட்டி வெற்றி பெறுவார்கள், அப்படி தனது திறமையை காட்டி வெற்றி பெற்றவர் தான் நடிகை அர்ச்சனா.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

கேஜிஎப் என்ற திரைப்படத்தில் முதல் பாதியில் ஒரு குழந்தைக்கு தயாக நடித்த இவர் பலரது மனதையும் கவர்ந்தார். இதில் ஏழைத் தாயின் வலியை அத்தனை அழகாக உணர்த்தி இருப்பார் இவர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தில் அர்ச்சனா அத்தனை கிராம பெண்ணாக நடித்திருந்தார். இந்த நிலையில் அண்மையில் புகைப்படங்கள் சில வெளியானது இதில் அடையாளம் தெரியாத அளவுக்கு மார்டனாக இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இவரா அவர் என கேட்டு வருகின்றனர்..!!