நடந்து முடிந்த நடிகை செம்பாவின் வளைகாப்பு கொண்டாட்டம்…! இதோ அழகிய புகைப்படங்கள்..!!

சீரியல்களில் நடிக்கும் ஜோடிகள் நிஜத்தில் ஜோடி சேர்வது அண்மை காலங்களில் சாதாரண விடயமாகிவிட்டது. சரவணன் மீனாட்சியில் ஆரம்பித்த இந்த ரீல் ஜோடிகளின் நிஜ கல்யாணம் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த வரிசையில்.அண்மையில் ஜோடி சேர்ந்தவர்கள் ராஜா ராணி சீரியல் ஜோடியான சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இருவரும் காதலித்து வந்த நிலையில் மானசாவின் வீட்டில் எதிர்ப்பு தொடர்ந்தது, இருப்பினும் வீட்டை எதிர்த்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

அதன் பின் ஆல்யா கர்ப்பமாக இருப்பதாக சஞ்வீவ் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஆல்யா மானசாவிற்கு வளைகாப்பு இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மறக்க முடியாத அனுபவத்தை தரும் வளைகாப்பு விழா ஆல்யா மானசாவின் வாழ்விலும் மறக்க முடியாததாக இருக்கும்.

தனது மனைவிக்கு இடம் பெற்ற வளைகாப்பு கொண்டாட்டத்தை சஞ்சீவ் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதோ உங்களுக்காக.. !!

View this post on Instagram

Papu ku Baby shower 😍😍😍

A post shared by sanjeev (@sanjeev_karthick) on