" "" "

விமான பணிப்பெண்களின் வாழ்க்கையில் இத்தனை சோகங்கள் அடங்கி இருக்கா.? இதனால் தான் விமானத்தில் இப்படி நடந்துகொள்கிறார்களா.? இதோ மறைக்கப் பட்ட ரகசியங்கள் வீடியோ..!!

எந்த தொழிலும் இலகுவானது அல்ல ஆனால் பார்வைக்கு எல்லாமே அழகாகவும் இலகுவாகவும் தெரியும். அப்படி அனைவரும் விரும்பும் தொழிலில் ஒன்று தான் விமானப் பணிப்பெண்/ஆண். விமானத்தில் பணி புரிய வேண்டும் என்பது கனவாக இருந்தால் கூட எல்லோருக்கும் அந்த கனவு நிறைவேறுவதில்லை.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதற்கான காரணம் சில தகுதிகள் தானாம். அழகாக & திறமையாக இருந்தால் மட்டும் போதாதாம் பல்லு அழகாக வேண்டுமாம். இதென்னடா பல்லுக்கும் திறமைக்கும் என்ன சம்பந்தம் என கேட்காதீர்கள் இது போல் இன்னும் நிறைய இருக்கிறது, உயரம், உடல் எடை உட்பட அனைத்தும் முதலில் பரிசோதனை செய்யப் படுகின்றதாம்.

விமான பணியாளராக முழுமையான பயிற்சி முடித்த பின்பும் இவர்கள் ஏராளமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி உள்ளதாம். விமானத்தில் பணி புரிபவர்கள் கட்டாயம் மாதத்தில் 90 மணித்தியாலங்கள் வானில் பறந்த படி இருக்க வேண்டுமாம்,

அது மட்டும் இல்லைங்க விமான பணிப்பெண்ணாக நீங்க விரும்பினால் வேலைக்கு போய் 3 வருடங்கள் குழந்தை கூட பெற்றுக் கொள்ள கூடாது, இது போல் இன்னும் பல இருக்கு நீங்களும் தெரிந்து கொள்ளனுமா இந்த வீடியோவை பாருங்கள்…!!

Video Copyrights & Credits Owned by :Minutes Mystery