google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணம்..! வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா..!

கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலக்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கொஞ்சம் குண்டாக ஆனாலும் அழகாக அப்போது இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் சூப்பர் டான்சராக இருந்தார். அதன் பின் உடல் எடை குறைத்து சினிமாவில் அசத்த தொடங்கினார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இலகுவாக மக்களை கவர்ந்தார். விஜய் சேதுபதியுடன் தர்மதுரை திரைப்படத்தில் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். சாமி 2, கனா, என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷின் வயது தற்போது 29.

அட கல்யாண வயசு வந்திடிச்சே என எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்க டும் டும் கொட்ட நேரம் வந்துவிட்டதாக நம்ப தகுந்த கோடம்பாக்கம் கிசுகிசு வந்துள்ளது. பிரபல திரைப்படத்தில் தம்பியாக நடித்த நடிகர் ஒருவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் காதலில் விழுந்துள்ளாராம்.

இருவரும் காதலித்து வரும் நிலையில் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில் சீக்கிரம் டும் டும் டும் நடக்கும் என்கின்றனர் ஐஸுவின் நெருங்கிய நண்பர்கள்.சரி நாமும் வாழ்த்துக்களை சொல்லிவிடுவோம்…திதிருமண வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் !