பிக் பாஸ் 2,ஐஸ்வர்யா திருமணம் செய்துகொள்ள போவது இவரை தானாம்…! ஷாரிக் கு ஆப்பு…!

பிக் பாஸ் கலகலப்பு & சற்று எல்லாம் கலந்து சென்று கொண்டிருக்கின்றதுஎன்று சொல்லலாம். நம்ம பசங்க எல்லோருமே இந்த ஐஸு அண்ட் யாஷிகா க்காக பிக் பாஸ் தொடங்கும் நேரத்தில் டிவி முன்னுக்கே இருந்திடுறாங்க.


நம்ம ஐஸுக்கு ஷாரிக் மேலயும் ஷாரிக்கு ஐஸ் மேலயும் ஒரு கண்ணு இருந்திச்சி . சோ சில நேரம் இவர்களின் சில்மிஷம் நம்ம ரசிகர்களை கடுப்பாக்கிச்சி.இப்படி இருக்கிறப்போ இன்னிக்கு பிக் பாஸ் வீட்டை விட்டு ஒருவர் கண்டிப்பாக வெளியேற வேண்டும் சோ முதலாவதாக மமதி வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் மிட் நைட் மசாலா வெளியாகி உள்ளது.

அதில் ஐஸ்வர்யா மும்தாஜ் இடம் எனக்கு ஷாரிக் வேண்டாம் உங்களை திருமணம் செய்துகொள்ள போகிறேன் நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றீர்கள் என கூறுகின்றார். இதை பார்த்த ரசிகர்கள் அட அவளா நீ என கிண்டல் செய்து வருகின்றனர்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!
You might also like
error: Alert: Content is protected !!