" "" "

நோய் பாதிப்பால் ஆபத்தில் ஐஸ்வர்யா ராய் குடும்பம்..! வைரலாகும் பதிவு…!!

உலக அழகிகளில் ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். ஹிந்தி, தமிழ் என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமான இவர் ஆரம்பத்தில் காதல் கிசுகிசுகளில் சிக்கினார். அதன் பின் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இவர்களுக்கு மகள் ஒன்று பிறந்த நிலையில் தற்போதும் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் உலகம் முழுவதும் வைரலாகி வரும் கொரோனா வைரஸ் அபிஷேக் பச்சனின் தந்தையான பிரபல நடிகர் அமிதாப் பச்சனையும் பாதித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா, அபிஷேக், உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் மேட்கொள்ளப் பட்ட கொரோனா பரிசோதனையில் போது அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் தனிமை படுத்தப் பட்டுள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா அறிகுறிகள் இருப்பதால் குடும்பமே ஆபத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்..!!