அஜித் கஸ்தூரி பிரச்சனையால் ஆபத்தில் 10 பேர்.! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அண்மையில் தல அஜித் ரசிகர்கள் மற்றும் நடிகை கஸ்தூரிக்கிடையில் டுவிட்டரில் சண்டை ஏற்பட்டது நாம் அறிந்தது தான். டுவிட்டரில் நபர் ஒருவர் தவறான உறவுக்கு பெண் ஒருவர் வேண்டுமென பதிவிட்டிருந்தார். அதை பார்த்த அஜித் புகைப்படத்தை Dp யாக போட்டிருந்த நபர் ஒருவர் நடிகை கஸ்தூரியை மென்சன் செய்து இவர் ஓகே ஆஹ் என கேட்டிருந்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதனை பார்த்து கடுப்பான கஸ்தூரி அஜித் அவர்களின் புகைப்படத்தை போட்டு அவருக்கு ரசிகர் என காட்டிக் கொண்டு செய்யும் கேவலமான செயல் அஜித் அவர்களை கேவலப் படுத்துகிறாய் என திட்டி தீர்க்க ஆரம்பித்தார். இது கடந்த இரண்டு நாட்களாக மோசமானது. இதனை ஹேஷ்டேக்காக பயன்படுத்தி இந்திய அளவில் ரசிகர்கள் ட்ரண்டாக்கினார்கள்.

முற்று முழுவதும் ஆபாச வார்த்தைகளால் டுவிட்டர்.நிறைந்ததால் இந்த விடயம் நீதி மன்றம் வரை சென்றுள்ளது. இது தொடர்பாக சென்னை நீதிமன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. டுவிட்டரில் இனி ஆபாசமாக பேசுபவர்கள் கைது செய்யப் படுவார்கள் என்று இது வரை மிக மோசமான முறையில் டுவிட்டரில் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்திய 10 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர் என்றும்

அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலீஸார் ஈடுபட்டு வருவதாகவும் இனி வரும் காலங்களிலும் இது தொடரும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது…! இதில் ஆரம்பத்தில் சிக்கிக் கொள்ள போவது கஸ்தூரியை தகாத உறவுக்கு மென்சன் செய்த நபராகவும் இருக்கலாம் என கூறப்படுகின்றது ..!!