திருமணத்திற்கு முன் அஜித்திடம் சாலினி வாங்கிய சத்தியம்..! இன்று வரை காப்பாற்றும் அஜித்..!!

தமிழ் சினிமாவில் உள்ள காதல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த ஜோடி என்றால் அது அஜித் சாலினி ஜோடி தான். சினிமாவில் ஒரு சில வெற்றிப் படங்களை கொடுத்த சாலினி அமர்களம் திரைப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்தார்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

ஒன்றாக நடித்த போது அஜித்திற்கு சாலினி மீது காதல் வர காதலை சாலினியிடம் கூறி இருக்கிறார் அஜித். காதலை ஏற்றுக் கொண்ட அஜித்திடம் திருமணத்திற்கு முன் சில விடயங்களை பேசி உள்ளார். சினிமாவில் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குவது குறைவு ஆனால் மாதத்தில் ஆகக் குறைந்தது 10 நாட்கள் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும்,

அதே போல் ஸ்மோக்கிங் கூடாது, குடி கூடவே கூடாது என கூற காதலியின் அன்புக்கு கட்டுப் பட்டு தலையை ஆட்டியுள்ளார். இதனை அஜித் மீறுவார் என சாலினி நினைத்த போதும் இன்றுவரை அதனை மீறவில்லையாம்.

வருடத்திற்கு 2 திரைப்படம் மட்டுமே நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்கி ஒரு திரைப்படம் தான் நடிக்கிறாராம். சில நேரம் இரண்டு நடிப்பாராம். இன்றளவும் சாலினி மீது அதே அன்புடன் அஜித் இருப்பது வியக்க வைக்கிறது என்கின்றனர் இருவரின் நண்பர்களும்..!!