" "" "

குழந்தை பிறந்து சில மாதம் கூட ஆகாத நிலையில் குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா. மோசமாக திட்டும் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ இதோ..!!

சீரியல்கள் நாயகியாக ரசிகர்கள் மனம் கவர்ந்து வருபவர் நடிகை ஆல்யா மானசா. நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறுமுகமான மானசா தன்னுடன் நடனமாடிய டான்ஸர் மானசை காதலித்து வந்தார். இதன்போது மானசாவிற்கு சீரியல் வாய்ப்பு வந்தது.

ஆனால் மானஸ் ஆல்யா சீரியலில் நடிப்பதை விரும்பவில்லை. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். பின் ஆல்யா ராஜா ராணி சீரியலில் கூட நடித்த சஞ்சீவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அண்மையில் பெண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஆல்யா.

சீரியல் ஒன்றில் நடித்து வரும் ஆல்யா பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்த சில மாதங்களில் இப்படி குத்தாட்டம் ஆடுறீங்களே இது சரியா என திட்டி தீர்த்து வருகின்றனர்…!!

View this post on Instagram

🥰🥰🥰🎊🎊🎊🎊

A post shared by alya_manasa (@alya_manasa) on