" "" "

தாயின் மடியில் இருந்த படி நடனமாடும் ஆல்யா மானஷாவின் குழந்தை..! இப்பவே ஆரம்பமா என வியக்கும் ரசிகர்கள்… இதோ வீடியோ…!!

சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஷா. நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தொலைகாட்சிக்கு அறிமுகமான போதும், ஒரே ஒரு சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ராஜா ராணி திரைப்படம் அளவிற்கு ராஜா ராணி சீரியலும் ரசிகர்களிடம் கொண்டாடப் பட்டது. சீரியல் நிறைவடைவதற்கு முன்பே சீரியலின் நாயகனுடன் காதல் வசப்பட்ட ஆல்யா அவரையே திருமணம் செய்துகொண்டார்.

அண்மையில் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையை பிறந்த நிலையில் ஆல்யா குழந்தைக்கு நடனம் பழக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஆல்யா மானசா சிறந்த டான்ஸர் என்பதால் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே உதைப்பது நடனம் ஆடுவது போல் உள்ளது என கூறி வந்தார்.

தற்போது குழந்தை பிறந்த பின் நடனத்தை பழக்க ஆரம்பித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது..!!

View this post on Instagram

Started giving Dance training for Aila kutty 😂

A post shared by alya_manasa (@alya_manasa) on