" "" "

குழந்தை பெற்ற பின் வைரலாகும் ஆல்யா மானசாவின் மோசமான புகைப்படங்கள்.! மேலாடை எங்கே என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!!

ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் ஆல்யா மானஷா. நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருந்த ஆல்யா, நடன நிகழ்ச்சியில் தனது ஜோடியாக ஆடிய மானஸ் என்ற இளைஞரை காதலித்து வந்தார்.

ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். அதன் பின் மானஸ் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மானஸின் பிரிவின் பின் ராஜா ராணி சீரியலில் நடித்த ஆல்யா சீரியலும் கூட நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இவர்களுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின் மூன்று மாதங்கள் குழந்தையுடன் இருந்த ஆல்யா மானசா மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ளார். ராஜா ராணி பார்ட் 2வில் நடித்து வரும் ஆல்யா அடிக்கடி போட்டோ ஷூட் செய்தும் வருகிறார்.

அண்மையில் ஆல்யா மானசா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. குழந்தை பெற்று சில மாதங்கள் மட்டுமே ஆள நிலையில் மேலாடை இன்றி கவர்ச்சி காட்டியுள்ளார். இது வரை கவர்ச்சி காட்டாத ஆல்யா குழந்தையும் பெற்றபின் இப்படி கவர்ச்சி காட்டுவது சரியில்லை என சிலரும், இது இப்போ தேவை தானா என சிலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். வைரலாகும் ஆல்யாவின் புகைப்படங்கள் இதோ.!!