" "" "

படுக்கையறையில் இருந்து புகைப்படம் வெளியிட்ட அமலாபால்..! நான்காவது காதலரா என கிண்டல் செய்யும் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகி என்றால் அது அமலா பால் தான். சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்த போதே சர்ச்சையில் சிக்கிய அமலா பால் அதன் பின் நடித்த பல திரைப்படங்கள் சர்ச்சையாக பேசப் பட்டது. குறிப்பாக ஆடை திரைப்படம் அதிக சர்ச்சைகளை சந்தித்தது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதே போல் அவரது வாழ்க்கையும் சர்ச்சை குகையாகவே இருந்தது. ஏ எல் விஜய் அவர்களை திருமணம் செய்துகொண்ட அமலாபால் சில வருடங்களில் அவரை பிரிந்தார். பின் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். தற்போது பாடகர் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல வாட்ச் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். விளம்பரத்தில் நடித்த வாட்ச் உடன் படுக்கை அறையில் இருந்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். எனது காதலர் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நான்காவது காதலரா என கேட்டு கிண்டலடித்துள்ளார்..!!