" "" "

இந்த செடி மற்றும் கிழங்கு உங்கள் பகுதியில் இருக்கிறதா.? தயவு செய்து சேமித்து வைய்யுங்கள், இது இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர் தான், மேலும் அறிந்துகொள்ள படியுங்கள்.!!

வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு இருக்கும் ஒரு நோய் நரம்புத் தளர்ச்சி இன்றைய வாழ்க்கை முறையால், கைநடுக்கம், தடுமாற்றம், களைப்பு, சோர்வு அனைத்தாலும் பாமிக்கப்பட்டு தவிக்கிறார்கள். ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.இதனை குணப்படுத்த ஆயுள்வேத மருந்தை பின்னற்றவும்.

அமுதக்கிராக் கிழங்கு – 500 கிராம்
மிளகு – 25 கிராம்
சுக்கு – 25 கிராம்
அதிமதுரம் – 25 கிராம்
ஏலக்காய் – 25 கிராம்
சாதிக்காய் – 25 கிராம்
தேன் – 1 கிலோ
பால் -1/2 லீட்டர்

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்து கொளளவும். ஒரு மண சட்டியில் பாலை ஊற்றவும். நல்லதொரு வெள்ளைத் துணியால், பானையின் வாயை கட்டி, இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்கு பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால பொடியை மூடி 30 நமிடம் நெருப்பில் அவித்து பின் 2மணித்தியாளம் உலரத்திய பின் அதை இடித்து அரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதோடு மற்றைய பொருட்களையும் சேர்த்து கல்துகொள்ளவும். 1கிலோ தேனையும் சட்டியில் போட்டு, மெல்லிய தணலில் வைக்கவும். சூடு ஏறியதும் பொடிகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளரவும். நன்றாக கிளரியதும், இறக்கி வைக்கவும்.சாப்பிடும் முறை:காலை, மாலை இரண்டு உணவுக்கும் பின் 1தேக்கரண்டி சாப்பிடவும். இதோடு பால் சேர்த்து குடிக்கவும்.பத்திய உணவு சாப்பிடவேண்டும். குளிரான சாப்பாடு, பானங்கள், மீன் கருவாடு சாப்பிடக்கூடாது.