" "" "

பொங்கல் அன்று தாவணி பாவாடையில் தேவதை போல் லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.!! இது லொஸ்லியாவா என வியக்கும் ரசிகர்கள்…இதோ புகைப்படம்.!!

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு ரசிகர்கள் மனம் கவர்ந்தவர் நடிகை லொஸ்லியா. இலங்கையை சேர்ந்த லொஸ்லியா பிக் பாஸ் வீட்டில் கவினுடன் காதலில் விழுந்ததால் அதிகம் பேசப் பட்டார். இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் வெளியே வந்ததும் பிரிந்தனர்.

கவின் லொஸ்லியா இருவருமே திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் நவம்பர் மாதம் லொஸ்லியாவின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த மரணம் அவரது வாழ்வை மாற்றியது என்றே கூறவேண்டும் தாய் மற்றும் இரண்டு தங்கைகளை காப்பாற்ற வேண்டிய கடமை தற்போது லொஸ்லியாவிடம் உள்ளது. தந்தையின் மரணத்தால் மனமுடைந்திருந்த லொஸ்லியா தற்போது தான் அதில் இருந்து மீள ஆரம்பித்துள்ளார்.

சில திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் லொஸ்லியா அடிக்கடி போட்டோ ஷூட்டும் செய்து வருகிறார். பொங்கல் தினத்தன்று தாவணி பாவாடையில் லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.!!