தலை கீழாக நின்று நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படம்..! ஷாக்கில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் சில நடிகைகளின் பெயரை சொன்னாலே சர்ச்சை அல்லது கிசுகிசுக்களின் சொந்தக் காரியாக பார்க்கப் படுவார்கள். அப்படி அதிகம் கிசுகிசுக்கப் படும் நடிகை தான் அஞ்சலி. ஆரம்பத்தில் அமைதியாக நடித்தாலும் பின் யாரையும் மதிப்பதில்லை..

காதல் கிசுகிசு என ஏதேனும் ஒன்றில் மாட்டி பட வாய்ப்புகளை இழந்தார். அண்மையில் ஜெய்யுடன் ஊர் சுற்றி சர்ச்சையில் சிக்கினார். அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி சென்றால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த அஞ்சலி மறுபடி கவர்ச்சியில் இறங்கி விட்டார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அண்மையில் தலை கீழாக நின்று யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் என் சண்டே இப்படி தான் போகிறது என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் தலைகீழாய் நின்று வாய்ப்பு கேட்டாலும் இனி கிடைக்காது என கூறி வருகின்றனர்…!!

View this post on Instagram

#pausesquats #legday 🏋🏻‍♀️ @smackjil

A post shared by Anjali (@yours_anjali) on

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.