porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

5 திருமணம், இளம் மனைவி மரணம், மொபைலில் பெண்களின் தகாத புகைப்படங்கள். 6 திருமணத்திற்கு முயன்ற சாமியார் அனுஜ் கைது.! இந்தியாவில் சாமியார்களின் மோசமான செயல்கள்.!!

6 வது திருமணத்திற்கு முயன்ற சாமியார் ஒருவரை மனைவிமார்களின் புகாரின் பேரில் பொலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக பல போலி சாமியார்கள் கைதாகி வரும் நிலையில் திருமண மோசடியின் பேரில் மற்றுமொரு சாமியார் கைதாகியுள்ளார். கான்பூரில் ‘பாபா’ என்ற பெயருடன் மக்கள் மத்தியில் தன்னை சாமியாராக காட்டிக் கொண்டவர் அனுஜ் சேட்டன் கத்தேரியா. இள வயதிலேயே சாமியாரான இவர் 2005ம் ஆண்டு மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை முறைபடி திருமணம் செய்துகொண்டார்.

திருமணமான பின் சாமியாரின் நடவடிக்கையில் சந்தேகம் வர இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். முதல் மனைவி பிரிந்து சில நாட்களில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவி விரும்பி விவாகரத்து செய்ததால் இரண்டாவது திருமணம் சீக்கிரமே முடிந்தது. இதன் பின் பாபா என்ற சாமியார் பெண்களுடன் லீலைகள் செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கண்டித்து பார்த்த 2வது மனைவி பின் அப்படியே விட்டுவிட்டார்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இந்த நிலையில் வெளி இடங்களுக்கு சென்று வரும் சாமியார் மூன்றாவது திருமணமாக இளம் யுவதி ஒருவரை திருமணம் செய்தார். முதல் திருமணம் பற்றி அறிந்திருக்காத இளம் யுவதி பாபா 4வது திருமணத்திற்கு முயன்ற போது தெரியவந்ததும் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். மனைவி தற்கொலை செய்துகொண்டதை காரணமாக்கி யுவதியின் அக்காவை திருமணம் செய்துள்ளார். இதன் போது சாமியாரிடம் தீர்வு தேடி வந்த பெண் ஒருவரிடம் நட்பு பாராட்டியதுடன் அவரை தன் வலையில் விழ வைத்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் செய்ததில் இருந்து கணவர் மீது சந்தேகத்தில் இருந்த அவர் சில யுவதிகளின் அந்தரங்க புகைப்படங்களை போனில் பார்த்து அதிர்ந்ததுடன் உடனடியாக பொலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 5வது மனைவியின் புகாரின் அடிப்படையில் அனுஜ் பற்றி தேடிய பொலீஸார் அதிர்ந்துள்ளனர். அனுஜ் பாபாவிற்கு 6 வது திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது. இந்த செய்தி மற்றைய மனைவிகளுக்கு தெரிய வர மூத்த மனைவி தவிர்த்து மற்றைய அனைவரும் பொலீஸில் கணவருக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்.!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.