" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

20 கிலோ வரை உடல் எடை குறைத்த நடிகை அனுஷ்கா.! அட இது தான் ரகசியமாம்.!!

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக கொண்டாடப் பட்டவர் நடிகை அனுஷ்கா. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஹீரோக்கள் போல் வித்தியாசம் காட்டும் அனுஷ்கா ஒரு சில திரைப்படங்களில் உடல் எடை அதிகரித்தும் குறைத்தும் அசத்தியிருந்தார். குறிப்பாக இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக எந்த ஹீரோயினும் செய்யாத செயலான உடல் எடை அதிகரித்து அசத்தியிருந்தார்.

இதன் போது 90 கிலோ வரை உடல் எடை அதிகரித்ததாக கூறப்பட்டது. இதன் பின் தனது உடல் எடையை குறைத்து வந்த அனுஷ்கா 75 கிலோவில் இருந்தார். இந்த நிலையில் தற்போது 55 கிலோவாக தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

உடல் எடை குறைப்பு தொடர்பாக பேட்டி அளித்த அனுஷ்கா நாளொன்றுக்கு 5 நேரம் சாப்பிட்டதாகவும் அந்த சாப்பாட்டில் எண்ணை அல்லது மா சாப்பாடு இல்லை எனவும் கூறியுள்ளார். பசி வரும் போது பச்சை மரக்கறி அல்லது பழம் சாப்பிடும் அனுஷ்கா இரவில் 8 மணிக்கு முதல் உணவு எடுத்துக் கொண்டுள்ளார்.

எவ்வளவு வேலையாக இருந்தாலும் 8 மணிக்கு முதல் சாப்பிடும் அனுஷ்கா உடற்பயிற்சி மற்றும் யோகாக்காக 1 மணி நேரம் ஒதுக்கியுள்ளார். வெளியே உணவு எடுத்துக் கொள்ளாத அனுஷ்கா வீட்டிற்கு வர முடியாத சூழ் நிலை ஏற்பட்டால் பழம் அல்லது பச்சை காய்கறி மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டாராம். அவரது உடல் எடை குறைந்ததன் ரகசியம் இது தானாம்.!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.