“பெண்களின் பருவ மாற்றம் இது தான்” புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ள நடிகை. !! புகைப்படங்கள் இணைப்பு..!

கடந்த வருடங்களில் பலரது வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிய விடயம் என்றால் அது சுசி லீக்ஸ் தான். தனுஷ், அமலாபால்,டிடி, அனிருத், உட்பட ஏராளமான நடிக நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியாகி அதிர வைத்தது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் வெளியான இவற்றுக்கும் சுசித்ராவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவரது ஐடி திருடப் பட்டு விட்டது எனவும் சுசித்ராவின் கணவர் கூறி இருந்தாலும் யாரும் நம்பவில்லை. இதன் போது நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான அனுயாவின் அந்தரங்க புகைப்படங்களும் வெளியானது.

இவர் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமாகி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் வசம் வைத்திருந்த நேரத்தில் சுசி லீக்ஸில் வந்ததால் பட வாய்ப்புகள் முற்றிலும் குறைந்தது. கிடைத்த சில வாய்ப்புகளிலும் இவருக்கு பயன் கிடைக்கவில்லை.

அதனால் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால் திடீரென சாரி அணிந்து வயதான தோற்றத்தில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அதில் பெண்களின் பருவ மாற்றம் இது தான்.. மகளாக தங்கையாக அக்காவாக தோழியாக காதலியாக அம்மாவாக பின் பாட்டி ஆகி விடுகிறோம் என கூறிப்பிட்டுள்ளார்..!