இணையத்தை கலக்கும் சேரன் மற்றும் லொஸ்லியாவின் தந்தை..! இப்படி இருப்பார்களா என ஷாக்கில் ரசிகர்கள்.. இத பாருங்கள் புரியும்..!!

நேற்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்து டி ஆர் பியை அதிகரித்தவர் லொஸ்லியாவின் தந்தை மரிய நேசன். வீட்டிற்குள் வந்து சில நிமிடங்கள் மட்டுமே கோபமாக இருந்த அவர் அதன் பின் சகஜ நிலைக்கு வந்து அனைவரிடமும் அமைதியாக பேசினார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதிலும் அவர் அதிக நெருக்கம் காட்டியது சேரனுடன் தான். பார்ப்பதற்கு சேரனின் சகோதரனை போலவே இருந்தார். ஏற்கனவே சேரனை பார்த்ததுமே என் அப்பா உங்களை போல் தான் இருப்பார் என லொஸ்லியா கூறி இருந்தார், ஆனால் யாரும் எதிர்பார்க்கவில்லை,

நேற்றைய தினம் வீட்டிற்குள் வந்ததுமே மரியநேசன் பேசியது சேரனுடன் தான். மரியநேசன் கோபமாக பேசும் போது அமைதியாகுங்கள் என அவரை சமாதானம் செய்ததும் சேரன் தான்.நேற்றைய எபிசோட் பார்த்த பலரும் லொஸ்லியாவை விட லொஸ்லியாவின் தந்தைதையான மரியநேசனுக்கு ரசிகர்களாகி விட்டனர்.

இந்த தீவிர ரசிகர்கள் சேரன் மற்றும் மரியநேசனை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்ய ஆரம்பித்துள்ளனர் இதில் இருவரும் ஒரே சாயலில் இருப்பதாக வைரலாக்கி வருகின்றனர்…