திடீரென கவர்ச்சிக்கு மாறிய அரண்மனை கிளி ஜானு..!ஷாக்கில் ரசிகர்கள்..! புகைப்படம் இணைப்பு..!!

திரைப்படங்களை விட சீரியல்களையே மக்கள் தற்போது விரும்ப ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு சீரியல்களே பொழுதுபோக்காக இருப்பதால் சீரியல்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதனால் அனைத்து சேனல்களும் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. அந்த வகையில் அண்மையில் விஜய் டிவியில் மக்களால் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கும் சீரியல் அரண்மனைக் கிளி. ஆரம்பத்தில் பெரிதாக ஓடவில்லை என்றாலும் தற்போது மக்களை மிகவும் கவர்ந்து வருகிறது.

இதில் நடித்து வரும் ஜானு அனைவரையும் இலகுவாக கவர்ந்து வருகிறார். தொழிலதிபர் ஒருவரை திருமணம் முடித்துள்ள ஜானு குடும்பத்தினரின் அனுமதியுடன் சினிமாவில் நடித்து வருகிறார்.

குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் இவரின் மாடர்ன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிலர் மாடர்ன் ட்ரெஸ் வேண்டாம் ஜானு என கூறி வருகின்றனர்…!

View this post on Instagram

Pinkish!!! @midhun_sha

A post shared by Monisha (@official_monisha) on