" "" "

குழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்..! உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..!!

இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் நடிகருமான அருனோதை சிங் கனடா பெண்ணான அவரது மனைவி அன்னா வை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணம் வெளியாகி உள்ளது. இதனை அன்னா நீதிமன்றத்தில் கணவருக்கு எதிராக தொடர்ந்த் வழக்கில் சுற்றிக் காட்டி உள்ளார். கனடாவை சேர்ந்த அன்னாவை அருனோதை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

காதல் திருமணம் செய்து சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அருனோதை விவாகரத்து வேண்டும் என்று உத்திரப்பிரதேசம் போபாவில் உள்ள நீதிமன்றத்தை நாடினார். பின் 2019ம் ஆண்டு அருனோதைக்கு விவாகரத்து கிடைத்தது. இதனை தொடர்ந்து அன்னா இந்த விவாகரத்து கனடாவில் தான் இருக்கும் போது அருனோதைக்கு கொடுக்கப் பட்டுள்ளது, இது நியாயமற்றது என பொலீஸில் புகார் அளித்தார்.

ஆனால் புகாருக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை. அதனால் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் அன்னா..: இந்த விவாகரத்திற்கான காரணம் நான் கர்ப்பமாகவில்லை என்பதும் நான் வளர்த்த நாயும் தான். அருனோதை நாய் ஒன்றை வளர்த்தார். எனக்கு பிடித்த நாய்குட்டி ஒன்றை வாங்கி வந்தேன். இரண்டு நாய்களும் கடி பட்டதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் வீடு சண்டை களமானது. நான் சமாளிக்க நினைத்தாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத உனக்கு ஏன் நாய்குட்டி என கிண்டல் செய்தார். இதனால் மனம் நொந்து போனேன். மன அமைதிக்காக கனடா சென்ற போது தான் இந்த விவாகரத்து. அதனால் என் மன உளைச்சல், மற்றும் விவாகரத்து என அனைத்திற்கும் நஷ்ட ஈடு வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்..!!