மக்களை நெருங்கும் கொரோனா வைரஸை விட பலமடங்கு சக்தி வாய்ந்த ஆபத்து..! மாதம் திகதியை கணித்துள்ள குட்டி ஜோதிடர் அபிக்யா..! இதோ வீடியோ..!!

கொரோனா வைரஸ் பற்றி 2019ம் ஆண்டு கணித்து சொன்னதாக அண்மையில் வைரலானவர் குட்டி ஜோதிடர் அபிக்யா. இது குறித்து குறியிருந்த அபிக்யாவின் கொரோனா பற்றிய கணிப்பில் மே மாதம் 30 திகதியுடன் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் என கூறி இந்தார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இந்த நிலையில் இன்றைய தினம் அபிக்யா வெளியிட்டுள்ள வீடியோவில் கொரோனா வைரஸை பார்த்து பயப்பிடும் நீங்கள் இதை விட மிகப் பெரிய ஆபத்து ஒன்றை சந்திக்கப் போகின்றீர்கள் என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மேலும் பேசியுள்ள அபிக்யா இந்த வருடம் டிசம்பர் மாதம் மிகப் பெரிய அழிவு ஒன்று பூமியை நோக்கி வருகிறது.

இது கொரோனா வைரஸை விட அதிக பலம் வாய்ந்ததாக இருக்கும். ஏராளமான உயிர்கள் இதனால் பலியாகும். இந்த ஆபத்தின் தாக்கம் 2021ம் ஆண்டு மார்ச் 31 ம் திகதி வரை பூமியில் இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலர் பகிர்ந்து வருவதுடன் குட்டி ஜோதிடரான அபிக்யா கூறுவது பல தடவைகள் நடந்துள்ளதாக கூறியுள்ளனர்.

மக்கள் இதில் இருந்து தப்பிக் கொள்ள தங்களை பலப்படுத்த வேண்டும் என கூறியுள்ள அபிக்யா ஆரோக்கியமான உணவுகள் , மற்றும் உடற்பயிற்சி மற்றும் இறைவழிபாடு என இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்..!!

Video Copyrights & Credits Owned by :Conscience