porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

ஆஸ்திரேலியாவிற்கு வர்றீங்களா? இந்த மாதிரி பொருட்களை கொண்டு வராதீங்க, ரொம்ப ஆபத்து!

ஆஸ்திரேலியா தனியான ஓர் மிகப் பெரிய தீவாக, உலகின் 2வது மிகப் பெரிய கண்டமாக விளங்குகின்றது. ஆஸ்திரேலிய சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சு வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குள் வருவோர் கொண்டு வருகின்ற பொருட்கள் தொடர்பில் ரொம்பவே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இதற்கான காரணம், அவுஸ்திரேலியாவின் விவசாய வளர்ச்சியில் நாம் பிற நாடுகளிலிருந்து கொண்டு வரும் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்த கூடாது, அதே போல் இங்கே வாழும் அரிய வகை உயிரினங்களுக்கும் இப் பொருட்களால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதேயாகும்.

நாம் சாதாரணமாக நம்ம ஊர்ல இருந்து வெளிநாட்டிற்கு போகப் போறோம் அப்படீன்னதும், தின் பண்டங்கள், நமக்குப் பிடித்த தானியங்கள் என அனைத்தையும் பொதி செய்து கொண்டு போவோம். அங்கே தான் நமக்கு ஆபத்து காத்திருக்கிறது. விமானத்தில் ஏறியதும், விமானம் ஆஸ்திரேலியாவினுள் தரையிறங்க முன்பதாக Arrival Card வழங்குவார்கள். நேர்மையாக அந்த Arrival Card இல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தால் தடை செய்யப்பட்ட ( Prohibited Goods) இருந்தாலும் ஆஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு பகுதியின் சுங்கப் பிரிவினர் அப் பொருட்களை கையகப்படுத்தி விட்டு “சரிங்க நீங்க ஆஸ்திரேலியாவிற்குள் போகலாம்” என அனுமதியளிப்பார்கள்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ஆனால் நாம் கொண்டு வரும் தடை செய்யப்பட்ட பொருட்கள் Declare செய்யப்படாது Baggage Scanning இன் போது சுங்கப் பிரிவினரால் கண்டறியப்பட்டால் கண்டிப்பாக உங்களுக்கு ஆப்பு confirm. அப்புறம் “நான் இதனைப் பொதி செய்யவில்லை, நம்ம வீட்ல தான் Pack செய்தார்கள் அப்படிச் சொல்லி எஸ் ஆக முடியாது, 50/ 100 வெள்ளி நம்ம இலங்கை & இந்திய சுங்கப் பிரிவிடம் கொடுப்பது போல் கொடுத்தும் எஸ்கேப் ஆகிட முடியாது.

இப் பொருட்களை கொண்டு வந்த குற்றம் மற்றும் பொய் கூறி , திருட்டுத்தனமாக Declare செய்யாத உள்ளே கொண்டுவர முயற்சித்த குற்றம் என அதிகளவான தண்டப்பணம் ( penalties) நீங்கள் செலுத்தனும். சும்மா இல்லைங்க 200 வெள்ளிகளுக்கு மேற்பட்ட தொகை, அதுவும் நீங்கள் என்ன மாதிரியான பொருளை கொண்டு வர்றீங்க என்பதைப் பொறுத்து வேறுபடும். குறிப்பிட்ட காலத்தினுள் இந்த பணத்தை செலுத்தவில்லையாயின் அந்த குற்றப்பணம் 2-3 மடங்காக அதிகமாகும். அப்புறம் நீதிமன்றம் வரைக்கும் போக நேரிடலாம்.

“இது உனக்கு தேவையா குமாரு” அப்படீன்னு சினிமா டயலாக் பேசி நம்மை நாமே தேற்றிக் கொள்ளலாம். ஆனால் முன்னெச்சரிக்கையுடன் என்ன என்ன பொருட்களை கொண்டு வரக் கூடாதுன்னு அறிந்து நம் பயணத்தை திட்டமிடுதல் சிறப்பல்லவா? ஆஸ்திரேலியாவிற்குள் வரும் போது கொண்டுவரக் கூடாத பொருட்கள், மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைப் பற்றி Australia Tamil Express Channel இல் வீடியோ பதிவாக பகிர்ந்துள்ளார்கள். இங்கே அந்த வீடியோவை இணைத்துள்ளேன். ஆஸ்திரேலியா பற்றிய மேலும் பல தகவல்களை அறிந்திட மறக்காம இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.

பிற்சேர்க்கை : கொண்டு வரும் பொருட்களில் Description எழுதி மறக்காம ingredients என்ன என்பதையும் ஆங்கிலத்தில் எழுத மறவாதீர்கள்.  

இந்த Youtube Channel ஐ Subscribe செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்>>

45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?

Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.