fbpx

இன்றைய நாணய மாற்று வீதம்

இன்றைய நாணய மாற்று வீதம் Today’s Foreign Exchange Rate - 11.09.2018 புரட்சி வானொலிச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள். உறவுகள் அனைவரும் நலமா? இன்றைய நாணய மாற்று வீதம் பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள்.  இலங்கை மத்திய…

வவுனியாவில் சிறுமியைக் கூட்டிச் சென்ற இளைஞன் – நடந்தது என்ன

வவுனியா திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவரால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்து வவுனியாப் பொலிசாருக்கு உறவினர் செய்த முறைப்பாட்டை அடுத்து அவ் இளைஞன் கைது…

பிரான்ஸில் களவாடப்பட்ட சவுதி இளவரசியின்  3.4மில்லியன் பெறுமதியான நகைகள்

பிரான்சின் பிரபல ஹோட்டலான ரிட்ச்சில் தங்கியிருந்த சவுதி இளவரசி ஒருவரின் பெருமளவான நகைகள் களவாடப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்சின் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ரிட்ச்சிலேயே இத் திருட்டு இடம் பெற்றுள்ளதாகக்…

மலேசியாவில் பெண்ணின் குட்டைப் பாவாடை ஊடாகப் படமெடுத்த துணை அமைச்சரின் உதவியாளர் பணிநீக்கம்

கண் பரிசோதனை செய்வதற்காக  கண் சிகிச்சை நிலையத்திற்குச் சென்ற துணை அமைச்சருடன் கூடச் சென்ற உதவியாளர், சிகிச்சை நிலையப் பெண் சிகிச்சை வழங்கும்போது தனது கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி அவர் அணிந்திருந்த குட்டைப் பாவாடை ஊடாக அப் பெண்ணின்…

இது பழிவாங்கும் செயல், பொறுப்போம் – குழுறும் கோத்தா

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுபவர்களை பழிவாங்கும் நோக்கிலேயே இவ் அரசாங்கம் செயற்படுகின்றது.  டீ.ஏ.ராஜபக்‌ஷ நினைவுத்தூபி, நூதன சாலை என்பன அமைக்கும் பணியில் ஊழல் இடம்பெற்றதாகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதனால்…

இலங்கையில் ஓடும் ரயில் முன்  இரண்டு பிள்ளைகளுடன் பாய்ந்த தந்தை – கொடூரமாகப் பலியாகினர்.

இலங்கைகையின் பொலனறுவை மாவட்டத்தில் வெலிகந்த பகுதியில் ஓடிக்கொண்டிருந்த ரயில் முன்னால் தனது இரண்டு பின்னைகளுடனும் பாய்ந்த தந்தையும் அவரது பிள்ளைகளும் கோரமாகப் பலியாகியுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதிப்…

வெளிநாட்டவரைக் கவர்ந்திழுக்க இலங்கை போடும் திட்டம்.

இலங்கையில் வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் நோக்கில் திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட உள்ளதாகத் தெரியவருகின்றது. இதன்படி இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டவர் நாட்டை விட்டு மீளத் திரும்பும் போது அவர்கள் இலங்கையில் செலுத்திய வற் வரியை மீள…

மோடியைச் சந்தித்த இலங்கைப் பராளுமன்றக் குழு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கையின் சபாநாயகர் கரு ஜெயசூரிய  தலைமையிலான பாராளுமன்றக் குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்திய நாடாளுமன்றின் அழைப்பின் பிரகாரம் அங்கு சென்ற இலங்கைக் குழுவே இவ்வாறு பிரதமருடன் உரையாடியுள்ளது. சுமார் 45…

துடிதுடிக்க மனைவியின் தலையை அறுத்தெடுத்துக் கொண்டு பொலீசில் சரணடைந்த கணவன் -வெளிவந்த…

நேற்றைய தினம் கர்னாடகாவில் ஒரு கோரக் கொலையாளி தான் கொலைசெய்த தன் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்னாடகாவின் தரிக்கேர் தலுகா சிவானி பகுதியைச் சேர்ந்த சதிஸ் எனும் 35 வயது நபர் றூபா…

தமிழகத்தில் பொலிசாரை மிரட்டி வந்த புல்லட் நாகராஜன் கைதுசெய்யப்பட்டார்

தேனி மாவட்டம் ஜெயமங்களத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். புல்லட்டில் சென்று பல்வேறு குற்றச் செயல்களிலும் இவர் ஈடுபட்டு வந்ததால் இவர் புல்லட் நாகராஜன் என அழைக்கப்பட்டார். கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது…
error: Alert: Content is protected !!