ஒரு கிராமத்து மனிதனின் கனவு – 120 முதியவர்களை விமானத்தில் பயணிக்க வைக்கின்றது….!

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலரது கனவு தங்கள் குடும்பம் சார்ந்ததாக இருக்கும். சிலரின் கனவு நாடு சார்ந்ததாக இருக்கும். அவ்வாறே தங்கள் கிராமத்தை முன்னேற்றும் கனவும் சிலரிடம். ஆனால் தனது கிராமத்து முதியவர்கள் தொடர்பாக…

இலங்கை வடபகுதியில் மீண்டும் பிடிபடும் பெரும் தொகை கஞ்சா ….!

இலங்கையின் வடபகுதியில் அண்மைக் காலங்களில் மீண்டும் பெருமளவான கஞ்சா வகைப் போதைப் பொருட்கள் பொலிசாரால் கைப்பற்றப்படுகின்றன. சில நாட்கள் இடைவெளியில் 400 கிலோகிராம் வரையான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார்’ தெரிவிக்கின்றனர். இதில்…

நித்திரையில் சிரித்த மழலை – தாயின் தற்கொலை எண்ணத்தை மாற்றி வாழ்வதற்கு புது வழி காட்டிய…

அதிகமான உடல் நிறை காரணமாக மற்றவர்களின் ஏளனப் பார்வைக்கும் அவமானப்படுத்தும் பேச்சுக்கும் ஆளான நிலையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த இளம் தாய் ஒருவர் விரக்தியின் விளிம்பில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனாலும் இறுதியாக தனது செல்ல மகளின்…

இன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி? ராசிபலன்!!

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். இன்றைய பஞ்சாங்கம் 03-02-2019, தை 20,…

உங்கள் இஷ்ட தெய்வத்தை வீட்டிற்கு கொண்டு வர உங்களாலும் முடியும்… இதோ இலகுவான வழி.

கலி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நமக்கெல்லாம் தெய்வத்தைத் தேடிச்சென்று வழிபடுவதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை, அவ்வளவிற்கு வேகமான இயந்திர வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் சிலர் சிந்திப்பார்கள் தெய்வத்தை…

பப்பாளி தரும் பல வகையான நன்மைகள்!!

ஆரோக்கியமான உணவுமுறையை கடைப்பிடித்தால், மருத்துவமனையை அணுக வேண்டிய நிலையே வராது. இதற்கு, நாம் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம். உதாரணத்துக்கு எளிதில் நமக்கு கிடைக்கும் பப்பாளிப் பழத்தையே எடுத்துக் கொள்வோம். இந்தப்…

பெண்களே ஒரு கிறீன் டீ மூலம் உங்கள் உடல் எடை எப்படிக் குறைகின்றதென்பதைப் பாருங்கள்…

கிறீன் டீ ஒவ்வொரு நாளும் குடித்து வந்தால் உடம்பு மெலியுமாம். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எலிகளை வைத்து ஆய்வு நடத்தினர். இரு பிரிவாக எலிகளை பிரித்து, அவற்றுக்கு சம அளவில் அதிக கொழுப்புள்ள உணவுகளை…

உடல் ஸ்லிம் ஆக தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிடுங்க….

தினமும் சாப்பாட்டில் டயட்டாகத் தானே இருக்கின்றோம் பிறகு ஏன் எங்களிற்கு உடம்பு குறையிதில்லையே என்று வருத்தப்படுகின்றீர்களா...? ஒரு முட்டை சாப்பிட்டால் ‘ஸ்லிம்’ ஆகலாம் என்கிறது ஆராய்ச்சி முடிவு.இதுபற்றி இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழக உடலியல்…

குழந்தைகளிற்கு அருமருந்தாகும் பேரிக்காய்…

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில்…

நீங்கள் தொடர்ச்சியாக கணினி முன் உட்கார்ந்து இருப்பவரா.? அப்போ இதைச் செய்யுங்கள் நல்ல…

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம்…
error: Alert: Content is protected !!