fbpx
Take a fresh look at your lifestyle.

யாழ்ப்பாண விடுதியில் திருட்டு – விடுதி உரிமையாளர் கைது

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தின் விடுதி ஒன்றில் தங்கியிருந்த தென்னிலங்கை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களின் மூன்று இலட்சம் பணமும் 12 பவுண் நகையும் திருடப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சந்தேகத்தின் பேரில் விடுதி…

இந்திய – இங்கிலாந்து அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் – நாளை நர்டிங்காமில்

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் நாளை நர்டிங்காமில் ஆரம்பிக்கின்றது. முதல் இரு போட்டிகளிலும் மிக மோசமான தோல்வியைத் தழுவிக்கொண்ட இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில்…

எகிப்து மம்மிகள் எப்படி ஆக்கப்பட்டது – காரணம் கண்டுபிடிக்கப்பட்டது.

மம்மி என்று கூறப்படும் பாதுகாக்கப்பட்ட இறந்த உடல்கள் எகிப்தின் பிரமிட்டுக்களில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. எகிப்தில் பல இடங்களிலும் இவ்வாறான மம்மிகள் காணப்படுகின்றன. மம்மிகள் பற்றிய விபரங்கள் மர்மமாக இருக்கின்ற அதேவேளையில் அண்மையில்…

இந்திய சுல்தான்கர் அருவியில் 12 பேர் மாயம் – விடுமுறையில் சென்றவர்களுக்கு நேர்ந்த…

இந்திய மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள சுல்தான்கர் நீர்வீழ்ச்சியில் விடுமுறையைக் கழிப்பதற்காக திரண்டவர்களில் 12 பேர் நீரில் மாயமாகியுள்ளர். திடீரென நீர்வீழ்ச்சி அதிகரித்த காரணத்தால் அதில் சிக்கியே அவர்கள் காணாமல் போனதாகத்…

தாக்குதலின் எதிரொலி ஆப்கானில் 1000 பள்ளிகள் மூடப்பட்டன.

   ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றிற்குள் நுழைந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்ததில் 48 பேர் உயிரிழந்து 67 பேர் காயமடைந்தும் உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இறந்தவர்கள் அனைவரும் உடல் சிதறிய நிலையில்…

லண்டனிலிருந்து வீடு வந்த வயோதிக மாது சாவகச்சேரியில் மரணம்

இலண்டனிலிருந்து அண்மையில் தனது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்த வயோதிக பெண் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 64 வயதுடைய பெண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிசார் தெரிவித்தனர். சாவகச்சேரி சப்பச்சிமாவடி பகுதியிலுள்ள…

இலங்கையில் மன்னாருக்கான தெடரூந்து நிறுத்தப்படுகிறது – ஆரம்பிக்க 3 மாதம் ஆகுமாம்

இலங்கையில் பெருமளவான மக்கள் தூர இடங்களுக்கான போக்கு வரத்திற்கு தொடரூந்து சேவையினையே நம்பியுள்ளனர். அண்மையில் அவை இடைநிறுத்தப்பட்டபோது பல கஸ்டங்களையும் மக்கள் எதிர் நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மன்னாருக்கான தொடரூந்து…

இலங்கை மட்டக்களப்பு ஊறணிச் சந்தியில் விபத்து – போக்குவரத்துப் பொலிசார் மக்கள் மீது…

சற்று முன்னர் மட்டக்களப்பு ஊறணி திருப்பெரும் துறைச் சந்தியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. விபத்தை அடுத்து மக்கள் அவ்விடத்தில் கூடிய நிலையில் பொலிசார் அவர்களை விலக்குவதற்காக பெரும் பிரயத்தனப்பட்டதாக தெரிகின்றது.…

பாரதத்தின் முன்னாள் பிரதமர் இன்று காலமானார். வீடியோ இணைப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை 5.05 மணியளவில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். 93 வயதான வாஜ்பாய் கடந்த 10 வருடங்களாக முதுமையாலும் உடல்நலக் குறைவாலும் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதைத் தவிர்த்து வீட்டில்…

ஜப்பான் காட்டுக்குள் தவறிய சிறுவன் – ஆறு நாட்களின் பின் மீட்பு

உலகில் சில அற்புத செயல்களும் அங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதே நேரம் பயங்கரங்களுக்கும் குறைவில்லை. இந்த வகையில் ஜப்பானில் ஓர் அடர்ந்த காட்டுக்குள் தவறவிடப்பட்ட ஆறு வயதேயான சிறுவன் ஆறு நாட்களின் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்…