" "" "

பிக் பாஸ் சனம்ஷெட்டிக்கு கிடைத்த மிகப் பெரிய விருது.! கனவில் கூட நினைக்காத விருது இது என உருகிய சனம்.! என்ன விருது தெரியுமா.!?

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சனம்ஷெட்டி. காதல் தோல்வி, மன உளைச்சல் என இருந்தவருக்கு பிக் பாஸ் நல்ல மாற்றத்தை கொடுத்தது. எதை பேச வேண்டுமோ அதனை முகத்திற்கு நேராக பேசிய சனம் ஷெட்டியை எல்லோருக்கும் பிடித்து போக அவர் பைனல் வரை செல்ல வேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்கள்.

ஆனால் இடையில் ஆரியுடன் சண்டை ஏற்பட ஆரி ரசிகர்கள் சனம் ஷெட்டியை வெளியேற்றினார்கள். இது சிலருக்கு பிடிக்காததால் பிக் பாஸ் பார்ப்பதையே நிறுத்திவிட்டனர். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார்,

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இது ஒரு பக்கம் இருக்க ஷனம் ஷெட்டிக்கு “PEN SAKTHI VIRUDHU” விருது கிடைத்துள்ளது. அத்துடன் இந்த விருதை கமலஹாசன் கொடுத்துள்ளார். இதனை பெற்றுக் கொண்ட சனம் ஷெட்டி “என் கனவில் கூட நான் நினைக்காத விருது அதுவும் கமலஹாசன் கையால் கிடைத்தது” இது எனக்கு ஆஸ்கார் விருது போன்றது என தெரிவித்துள்ளார்.!