கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் தவிக்கும் குழந்தைகள்..! தமிழ் டாக்டர் வெளியிட்ட சிகிச்சை வீடியோ..! பெற்றோர்களே ஒரு நிமிடம் இந்த வீடியோவை பாருங்கள்..!!

கொரோனா வைரஸின் கோர தாண்டவத்தை உணராததால் மக்கள் இன்று பயம் இன்றி இருக்கின்றனர். ஆனால் பாதிக்கப் பட்டவர்கள் எத்தனை துன்பத்தை அனுபவிக்கின்றார்கள் என்பதை நேரில் பார்த்தால் மட்டுமே அவர்களால் அதன் வலியினை உணர முடியும்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

பொதுவாக கொரோனா நோயாளிகள் படும் அவஸ்த்தையை யாரும் பார்த்தில்லை. இந்த நிலையில் டாக்டர் ஒருவர் சிசிச்சை நேர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அனைவரின் இதயமும் ஒரு முறை துடிப்பதை நிறுத்தி மீண்டும் துடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கொரோனா வைரஸினால் பெரும்பாலும் முதியவர்களே பாதிக்கப் பட்டாலும் குழந்தைகளும் பாதிக்கப் படுகின்றனர். இதில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்ட குழந்தைகள் மூச்சு விட முடியாமல் தவிக்கும் காட்சி ஒன்றை பதிவு செய்த டாக்டர் அதனை மக்கள் பார்வைக்கு விட்டுள்ளார்.

இதனை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதன் ஆபத்தை உணர வேண்டும். அப்படி உணர்ந்தால் வைரஸ் பரவல் முற்றிலும் தடுக்கப் படும்.! இதோ வீடியோ..!!