இயக்குனர் பாக்கியராஜின் கன்னத்தில் அடித்த நபர்..! காரணம் இது தானாம்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் பாக்கியராஜ். நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்ட் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாக இருக்கும் நிலையில் தனது முதல் காதல் அனுபவம் பற்றி பேசியுள்ளார்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதில் நான் பள்ளிச் செல்லும் போது ஒரு பெண்ணை காதலித்தேன். நீண்ட நாட்களாக அவரிடம் என் காதலை சொல்ல தயங்கி ஒரு நாள் கடிதம் எழுதி கொடுத்துவிட்டேன்.அந்த கடிதம் அவரது அண்ணாவின் கையில் கிடைத்தது. எங்கள் வீட்டுப் பக்கம் என்பதால் அந்த அண்ணா எங்கள் வீட்டுக்கு வந்தார் நடுங்கி போனேன்.

வீட்டில் எல்லாவற்றையும் சொல்லப் போகிறார் என நினைத்தேன் ஆனால் அவர் சொல்லவில்லை, அதே போல் எனக்கு அடிக்கவோ தொந்தரவு செய்யவோ இல்லை, அதனால் மகிழ்ச்சியாக இருந்தேன், அடுத்த நாள் என் அண்ணாவுடன் என் முன்னாள் காதலியின் அண்ணாவும் வந்தார்.

கொஞ்ச நேரத்தில் அவர் சென்று விட என் அருகில் வந்த என் அண்ணா கன்னத்தில் அறை விட்டதுடன் தலையில் இரத்தம் வருவது போல் கொட்டிவிட்டார். பின்பு இனி அந்த பக்கம் போ உன்னை கொலை செய்து புகைக்கிறேன் என கூறினார், அப்போது தான் புரிந்தது எல்லாம் அண்ணாவிற்கு தெரிந்து விட்டது என்பது. அண்ணாவிற்கு பயந்து காதலை விட்டுவிட்டேன் என கூறியுள்ளார்..!!