porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

பேஸ் புக் பதிவினால் தீ பற்றி எரியும் பெங்களூர்..! இது வரை மூவர் பலி.. 60 திற்கு மேற்பட்டோர் படுகாயம்..!!

பெங்களூரில் இஸ்லாமிய மக்கள் இறைதூதராக போற்றும் முகமது நபி அவர்கள் பற்றி தவறாக பேஸ்புக்கில் பதிவிட்டதால் பல இடங்கள் தீ பற்றி எரிந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் எம் எல் ஏ ஒருவரது நெருங்கிய உறவினரான நவீன் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நபி அவர்கள் பற்றி தவறான பதிவொன்றை இட்டதை தொடர்ந்து பெங்களூரின் கிழக்கே போராட்டம் வெடித்துள்ளது.

எம் எல் ஏ அவர்களின் வீட்டின் முன்னால் குவிந்த 100க்கும் அதிகமான போராட்டகாரர்கள் அருகில் இருந்த வீடுகளை தீ வைத்து கொளுத்தியதுடன் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். அத்துடன் அருகில் இருந்த பொலீஸ் நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் மீதும் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து பொலீஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்ட காரர்களை விரட்ட முயன்ற நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்ததில் 3 பேர் கொல்லப் பட்டதுடன் பொலீஸார் உட்பட 60 பேர் காயமடைந்துள்ளனர்.

இது வரை 30 பேரை பொலீஸார் கைது செய்துள்ளனர். இன்னும் பெங்களூரில் பதற்றம் தனியாத நிலையில் கலவரத்திற்கு காரணமான நவீனை பொலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மக்களை அமைதியாக இருக்கும் படி முஸ்லீம் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளதுடன் முஸ்லீம்களின் பெயரை சொல்லி மற்றவர்கள் வன்முறையை தூண்டுவதாக தெரிவித்துள்ள இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தை கை விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளது..!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.