porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

செல்போன் பட்டரி அதிக நேரம் நிலைத்திருக்க அவசியமான டிப்ஸ்

ஸ்மார்ட்போன் எனப்படும் நவீன தொலைபேசிகளின் வரவு கணினியை சுருக்கி உள்ளங்கையில் தந்துவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தளவிற்கு வேலைகள் அனைத்தையும் தொலைபேசிகளிலேயே முடித்துவிடக்கூடியதாக உள்ளது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ஆனால் இங்கே இருக்கக்கூடிய சிக்கல் என்பது தொலைபேசிகள்ன் பட்டரிதான். மிக விரைவில் சார்ஜ் இறங்கிவிடும் இந்த பட்டரிகளால் அடிக்கடி சார்ஜரை தேட வேண்டிய சூழல். இந்த நிலையில் பட்டரியை அதிக நேரம் உபயோகிப்பதற்கான டிப்ஸ் இதோ…

  1. பட்டரியை சார்ஜ் குறைப்பதில் அதிக பங்கு ஸ்கிரீன் Brightness இற்கு உண்டு. முடிந்தவரை Brightness ஐ குறைவான அளவில் வைத்துக்கொள்ளுங்கள்.  Auto Brightness தெரிவு செய்வதை நிறுத்தி வையுங்கள்
  2. தொலைபேசியில் நிறுவப்பட்டுள்ள அப்ளிகேஷன்கள் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும். அதனால் பட்டரி விரைவில் சார்ஜ் தீர்ந்துவிடும். இதனால் தேவையற்ற அப்ளிகேஷன்களை அகற்றிவிடுங்கள்.
  3. Wifi, Blootooth போன்றவற்றை தேவையற்ற நேரங்களில் நிறுத்திவையுங்கள். இவையும் பட்டரியை அதிகம் தின்பவை.
  4. அதிகம் கறுப்புவர்ணம் அதிகமுள்ள புகைப்படங்களை வோல்பேப்பராக பயன்படுத்துங்கள். கறுப்பு வர்ண புகைப்படங்கள் அதிக மின்சாரம் தேவைப்படாதவை.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.