சினிமாவிற்கு வரும் ஜீ.வி பிரகாஷின் தங்கை..! இவ்வளவு அழகான தங்கையா ஜீ.விக்கு..அழகிய புகைப்படங்கள்!!!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் குடும்பத்தில் இருந்து முதல் முதலாக நடிகை ஒருவர் திரைக்கு வருகிறார். ஏ ஆர் ரஹ்மானின் சகோதரிகள் பாடகிகள் என்பது எமக்கு தெரியும், மருமகனான ஜீ வி பிரகாஷ் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல அவதாரம் எடுத்தவர்..

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தற்போது வரை தனது திறமைகளை சினிமா துறையில் வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இன்னுமொருவர் சினிமாவிற்கு வருகிறார். அது வேறு யாருமல்ல ஜீவி பிரகாஷின் தந்தை ஜீ,வி. பவானி ஸ்ரீ. இவர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்கும்

க/பெ ரணசிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அறிமுகமாகிறார். இது பற்றிய செய்தியை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் பவானி ஸ்ரீ இரண்டாவது கதா நாயகி என கூறப் படுகின்ற அதே நேரம் இந்த திரைப்படம் அதிகம் பேசப் படுமாம். அதிலும் பவானி ஸ்ரீ யின் கேரக்டர் வித்தியாசமானது என ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்டுள்ளார்..!

வர்த்தக விளம்பரம்: கொற்றவை இசை இறுவட்டு விற்பனைக்கு. தாயகத்தில் வெளியாகி பலராலும் சிலாகித்து பாராட்ட படும் பாடல்களை கொண்ட கொற்றவை பாடல்களை புலம் பெயர் உறவுகள், தாய்த் தமிழக்ச் சொந்தங்கள், துரித கதியில் 10 USD க்கு பெற்றுக் கொள்ளலாம். பணம் செலுத்திய பின்னர் பாடல்கள் உடனடியாக மின் அஞ்சல் செய்யப்படும். பின்னர் ( CD ) பாடல்களை உள்ளடக்கிய இறுவட்டு தபால் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்பு கொள்ளுங்கள் 0094761051888. Or sent a direct message to poovan Media Facebook page. பூவன் மீடியா முக நூல் குழுமத்தின் ஊடாக இறுவட்டுக்களைப் பெற்றுக் கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.