porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

முகம் மட்டும் அழகானால் போதுமா? உடல் முழுவதும் வெள்ளையாக வேண்டாமா.!? இதை செய்து பாருங்கள் அழகாகிடுவீங்க…!!

புரட்சி வானொலியின் அழகு குறிப்பு பகுதியில் கொளுத்தும் வெயிலில் இருந்து எம் அழகையும் நிறத்தையும் எப்படி காப்பாற்றுவது.? அதில் இருந்து எப்படி மீழ்வது என பார்க்கலாம். நாம் கொடுக்கும் இந்த குறிப்பை பயன்படுத்துவதன் மூலம் கண்டிப்பாக கறுப்பான தேகத்தை கூட வெள்ளையாக மாற்றலாம். இதற்கு தேவையான பொருட்களை பார்ப்போம்.

முதலில் ஆரஞ்சு தோல் பவுடர் இதை கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் அதே நேரம் நீங்கள் செய்துகொள்ளவும் முடியும். அரிசி மா, மஞ்சள், தேன், பால், இவற்றை கொண்டு இந்த குறிப்பினை எப்படி செய்வது என பார்க்கலாம். முதலில் ஆரஞ்சு தோல் பொடி ஒரு கரண்டி, மஞ்சள் அரை கரண்டி, அரிசி மா அரை கரண்டி, தேன் ஒரு கரண்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இப்போது இதனை பேஸ்ட் போல் செய்வதற்கு தேவையான அளவு பால் சேருங்கள், இரண்டு அல்லது மூன்று கரண்டி காய்ச்சாத பசும் பால் சேருங்கள். இப்போது பேஸ்ட் தயார்.இதனை உடலில் அப்லே செய்வதற்கு முன் ஒரு கோப்பையில் வெண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.

துணி ஒன்றில் நனைத்து மெதுவாக உடலை அல்லது வெயிலினால் பாதிக்கப் பட்ட இடங்களை ஒத்தடம் கொடுங்கள், அல்லது மிதமான சூட்டில் உடல் குளித்துவிட்டு இந்த பேஸ்டை பூசுங்கள். பின்பு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். பின் பாருங்கள் எந்த ஒரு கிறீமும் கொடுக்காத அழகை இது கொடுத்துவிடும்..!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.