porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

ஸ்ரீலங்காவின் நட்சத்திர விடுதிகள் மீதான தாக்குதலுக்கு முன் நிகழ்ந்த அதிரடி திட்டம்!!

ஸ்ரீலங்காத் தலை நகர் கொழும்பில் மிகவும் பிரபலமான நட்சத்திர விடுதிகளான, ஷங்கர்லால், கிங்ஸ்பெரி, மற்றும் சினமன் கிராண்ட் விடுதிகளில் இடம் பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் 40 பேர் உயிரழந்தார்கள். இதில் 34 பேர் வெளிநாட்டவர்கள். இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் தீவிரமாக இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு வரும் இவ் வேளையில், இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கா, சில திடுக்கிடும் தகவல்களை நேற்றைய தினம் ஸ்ரீலங்காவில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கினார்கள்.

அதன் பிரகாரம், இம் மூன்று விடுதிகளிலும் முஹம்மட் அஸ்ஸம் முஹம்மட் என்பவரே அறைகளைத் தனது பெயரில் வாடகைக்கு எடுத்து ஏனைய தீவிரவாதிகளுக்கு வழங்கியிருந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதே வேளை தற்கொலைத் தாக்குதல் இடம் பெற்ற  ஷங்கர்லால் விடுதியின் 616ம் இலக்க அறையில் தாக்குதலாளில் ஒருவர் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. இவரது அறையில் புனித நூல் ஒன்றும், கொத்து ரொட்டிப் பார்சல் ஒன்றும் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இந்தத் தாக்குதலுக்கான பின்னணி என்ன? யார் இவர்கள்? இந்த கும்பலில் எத்தனை பேர் இன்னும் மீதம் உள்ளார்கள்? இந்த விபரங்கள் அனைத்தும் அறிய தொடர்ந்தும் நமது புரட்சி வானொலியுடன் இணைந்திருங்கள்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.