வெளியாகியது பிக் பாஸ் 3 தொடங்கும் நாள்..! அட இது தான் திகதியா.!?

தற்போது பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் 3.சீசன் 1 மற்றும் 2 நிறைவடைந்த பின்பு பலர் பிக் பாஸ் சீசன் 3 வரவே வராது என கூறினார்கள் ஆனால் சீசன் 2 நிறைவு நாளில் கமல்ஹாசன் மீண்டும் சீசன் 3ல் சந்திப்போம் என்றார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 ப்ரோமோ வெளியானது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

வழமை போல் கமலஹாசனின் ஸ்டைலில் ப்ரோமோவை செய்திருந்தார்கள். இந்த நிலையில் போட்டியாளர்கள் ஓரிருவர் தேர்வாகியுள்ள நிலையில் பிக் பாஸ் எப்போது ஆரம்பம் என்ற கேள்வியை பலர் கேட்டு வருகின்றனர். தற்போது அது பற்றிய தகவல் கசிந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் ஒன்று 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் திகதி ஆரம்பமானது. சீசன் இரண்டு ஜூன் மாதம் 17ம் திகதி ஆரம்பமானது தற்போது பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

சம்மந்தப் பட்டவர்களிடம் இருந்து இந்த தகவல் கசிந்த போதும் இன்னும் விஜய் டிவி இ உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்..!