" "" "

அச்சு அசல் பிக் பாஸ் ஜூலியாக மாறிய சுரேஷ் சக்ரவர்த்தி.! அப்படியானால் அன்று பிக் பாஸ் முன்னாள் அழுததும் நடிப்பா.? இதோ வீடியோ..!

பிக் பாஸ் வீட்டில் சுரேஷ் சக்ரவர்த்தி அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒளித்தாலும் அவர் தனது விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார். இளைஞர்களுடன் போட்டியாக களமிறங்கி டாஸ்கில் வெற்றி பெற்றும் வருகிறார்.

அவ்வை சண்முகி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சுரேஷ் அதன் பின் சில திரைப்படங்களில் தலை காட்டினாலும் பெரிதாக பேசப் படவில்லை. அதன் பின் சமையல் யூடியூப் ஒன்றை ஆரம்பித்ததுடன், அதன் மூலம் பிரபலாமானார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் நட்பில் இருக்கும் சுரேஷ், பிக் பாஸ் வீட்டிற்குள் எதை செய்கிறாரோ இல்லையோ கொளுத்தி போட்டு நண்பர்களை பிரித்து விடுகிறார்.

இந்த நிலையில்.சுரேஷ் சக்ரவர்த்தி வெளியே இருக்கும் போது பிக் பாஸ் வீட்டில் ஜூலி செய்ததை அப்படியே டாம் மாஷ் செய்துள்ளார். இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.!