வெளியாகியது பிக் பாஸ் மெயின் ப்ரோமோ….இது வெறும் நிகழ்ச்சி அல்ல வாழ்க்கை..!

பிக் பாஸ் 3 எல்லோரும் ஆவலோடு எதிர் பார்த்திருந்த ப்ரோமோ வெளியாகியது. பிக் பாஸ் 1 மற்றும் இரண்டு முடிந்திருந்த நிலையில் மூன்று வருமா என காத்திருந்தவர்களுக்கு இன்று விஜய் டிவி 8 மணிக்கு ப்ரோமோ வரும் என கூறி இருந்தது. அதே போல் வெளியிட்டது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

வழமையாக கமலஹாசன் அவர்களின் ஸ்டைல் இருக்கும் அப்படி இதிலும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. இம்முறை ஒவ்வொருவரின் முகம் பற்றி பேசியுள்ளார். அதாவது முகமூடி அணியும் முகங்கள் என்பதாக இருக்கிறது. இதில் இனி நாட்களை எண்ணலாம். யார் யார் எப்போது என பிக் பாஸ் பற்றி நினைக்கலாம்.

உங்களுக்கு பிக் பாஸ் பற்றிய தகவல்களை உடனுக்குடன் கொடுக்க நாமும் தயாராக இருக்கிறோம். 15 பிரபலங்கள் 100 நாட்கள் ..காத்திருங்கள் அந்த நாளுக்காக..!

VIDEO GREDIT GOES TO VIJAY TV