" "" "

பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி வெளியாகும் இந்த விடயத்தை நம்பாதீர்கள், இது முற்றிலும் வதந்தியாகும்.! உடனடியாக வாக்களியுங்கள்.!!!

பிக் பாஸ் வீட்டில் யார் வெற்றியாளர் என்பதை விட பிக் பாஸ் கொடுக்கும் பண பெட்டியை யார் எடுத்துச் செல்லப் போகின்றார்கள் என்பதே பலரது கேள்வியாக உள்ளது. ஆரி பாலா தவிர்த்து வேறு யார் எடுத்துச் சென்றாலும் மகிழ்ச்சி என்பதாகவே இருக்கிறது, இந்த நிலையில் பாலா பணப்பெட்டியுடன் வெளியேறியதாக செய்திகள் வெளியானது, பின்னர் ஆரி பெட்டியுடன் வெளியானதாக கூறப் பட்டது.

ஆனால் இது இரண்டிலும் உண்மை இல்லை என்ற செய்தி வெளியானது, இதனை தொடர்ந்து சற்று முன்னர் கிஷோர் என்ற டுவிட்டர் பிரபலம் ரம்யா பாண்டியன் பணப் பெட்டியுடன் வெளியேற்றப் பட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பலரும் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு ரம்யா பாண்டியன் வெளியேறிவிட்டார்,

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இனி அவருக்கு வாக்களிப்பது வீணானது என்ற செய்திகள் வைரலாக ஆரம்பித்துள்ளது. ஆனால் இது ஊகங்கள் மட்டுமே, இன்னும் இன்னும் பணப் எட்டி விடயம் பிக் பாஸ் வீட்டில் பேசப் படவில்லை. பணப் பெட்டி வெள்ளிக் கிழமை கொண்டு வரப் படலாம் என்று கூறப் படுகின்றது.

மலையாள பிக் பாஸ் சீசன் 4ல் பணப் எட்டி வெள்ளிக் கிழமை தான் கொண்டு வரப் பட்டது. அதனால் இங்கும் அப்படி நடக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் வெளியேறிவிட்டார்கள் என்று வாக்களிக்காமல் இருக்காதீர்கள், உங்களுக்கு பிடித்தவர்களுக்கு வாக்களியுங்கள்.!!