" "" "

அரை நிர்வாணமாக உடலில் கொதிக்கும் மெழுகுவர்த்தியை ஊற்றிக் கொள்ளும் பிக் பாஸ் ஜூலி..! வைரலாகும் வீடியோ இதோ..!!

பிக் பாஸ் வீட்டில் ரசிகர்களால் வெறுக்கப் பட்டாலும் இந்த பொண்ணு அவ்வளவு மோசம் இல்லப்பா என்று சொல்லும் அளவிற்கு தன்னை மாற்றிக் கொண்டவர் நடிகை ஜூலி. ஜல்லிக் கட்டு போராட்டத்தின் போது வீர தமிழச்சி என கொண்டாடப் பட்ட ஜூலி பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெறுக்கப் பட்டார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜூலி தன்னை திருத்திக்கொண்டு திரைப்படங்கள், விளம்பரங்கள் என நடித்து வருகிறார். அண்மையில் ஜூலி நடித்த விளம்பரம் ஒன்று தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. உடலில் மெழுகுவர்த்தியால் உருக்கி ஊற்றிக் கொண்டு குறித்த விளம்பரத்தை எடுக்கிறார்.

எப்போதும் கவர்ச்சி இன்றி ஆடை அணியும் ஜூலி கிராமத்து பெண்கள் குளிக்கும் போது அணியும் ஆடை போல் அணிந்து கொண்டதுடன் நெஞ்சுப் பகுதி தோள் பகுதி போன்றவற்றில் மெழுகுவர்த்தியால் ஊற்றிக் கொள்கிறார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் நிஜத்தில் இந்த பெண்ணுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்..!!

Video Copyrights & Credits Owned by :IndiaGlitz Tamil Movies