பிக் பாஸ் நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்..! கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்கள் தான்…உத்தியோகபூர்வமாக அறிவித்தது பிரபல தொலைகாட்சி..! இதோ போட்டியாளர்கள் லிஸ்ட்..!!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக என்ன தான் எதிர்ப்புகள் வந்தாலும் நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் இருக்க உரிமை எடுத்த எந்த தொலைகாட்சியும் நினைப்பதில்லை. வெளி நாட்டில் பிக் பிரதர் என்ற பெயரில் அறிமுகமான இந்த நிகழ்ச்சியை இந்தியாவிற்கு ஹிந்தி மொழியில் பிக் பாஸ் என்ற பெயரில் அறிமுகப் படுத்தினார்கள்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஹிந்தியில் சீசன் 13 ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் தெலுங்கு மற்றும் தமிழில் சீசன் மூன்று நினைவடைந்துள்ளது. இந்த நிலையில் மலையாளத்தில் அடுத்த சீசன் ஆரம்பமாகி உள்ளது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியுடன் ஆரம்பமாக இருந்த மலையாள பிக் பாஸ் சில காரணங்களால் தள்ளிப் போனது.

தற்போது மீண்டும் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதில் நடிகர்கள், நடிகைகள், அறிவிப்பாளர்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர். உதனை மலையாள தொலைகாட்சி உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.!

தமிழில் 200 நாட்களின் பின் பிக் பாஸ் சீசன் 4 வரும் என கமலஹாசன் அறிவித்திருந்தார், அதனால் மலையாள நிகழ்ச்சி முடிவடையும் போது தமிழில் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்…!

டாக்டர் ரஞ்சித் குமார்
டிவி பிரபலம் பிரதீப் சந்திரன்
இண்ட்டெர் நெர் புகழ் ஃபுக்ரூ
மாடல் ரேஷ்மா
பாடகர் சோமதாஸ்
ஏர் ஹோஸ்ட்ரஸ் அலெஸ்ண்ட்ரா ஜான்
மாடல் சுஜோ மேத்யூ
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணன்
விஜே ஆர்யா ரோஹித்
நடிகை ரஜினி சாண்டி
டிவி பிரபலம் அலினா படிக்கல்
ஆர்.ஜே.ரகு
காமெடி ஸ்டார்ஸ் சஜு நவோத்யா
நடிகை வீணா நாயர்
நடிகை மஞ்சு பேத்ரோஸ்
பாடகர் பரிகுட்டி பெரும்பாவூர்
காமெடி நடிகை தேஸ்னி கான்