திருமணத்திற்கு தயாராகும் பிக் பாஸ் செரின்..! தர்சன் பற்றி என்ன சொல்லி இருக்கார் பாருங்கள்..!!

பிக் பாஸ் வீட்டில் நான்காம் இடம் பிடித்தவர் நடிகை செரின். துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமாகி கவர்ச்சி விருந்து படைத்த செரின் அதன் பின் சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் இரண்டாவது ஹீரோயினாகவும் நடித்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பின் வாய்ப்புகள் இல்லாததால் நபர் ஒருவருடன் காதலில் விழுந்த செரின் அவருடன் 6 வருட காலம் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்தார். பின் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதலால் காதலனை பிரிந்து தாயுடன் வாழ்ந்து வந்தார். குடி குடியென இருந்த செரினை பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்தது விஜய் டிவி.

ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த செரின் பின் தன்னை சுதாகரித்துக் கொண்டு விளையாட ஆரம்பித்தார். அதிக கைதட்டல் பெற்றதால் தர்சனுடன் நெருங்கிய செரின் ஒரு கட்டத்தில் தர்சனை காதலிக்க ஆரம்பித்தார். தர்சன் தனக்கு வெளியே காதல் இருப்பதாக கூறினார் இருப்பினும் செரின் விடவில்லை.

காதல் கடிதம், காதல் பேச்சுகள் என தர்சனுடன் ஒட்டியிருந்தார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து வெளியே வந்துள்ள செரின் குடி போதையில் இருந்துகொண்டிருக்குன்றார். இந்த நிலையில் செரினிடம் தர்சன் பற்றி கேட்டதற்கு தர்சனுடனான என் உறவு எல்லோருக்கும் தெரியும், அந்த உறவு தொடர வேண்டும் என்பதே என் ஆசை. இது தொடருமா இல்லையா என்பது தர்சனின் கைகளில் உள்ளது.

என் அம்மாவிற்கு தர்சனை மிகவும் பிடித்துவிட்டது, ஆனால் அவர்கள் குடும்பத்திற்கு என்னை பிடிக்குமா என்பதை அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என தெருவித்துள்ளார். தர்சன் வெளியே வந்தபின் சனம் செட்டியுடன் சுற்றி திரிகின்ற போதும் செரின் இப்படி சொல்லி இருப்பது ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது..!!