பிக் பாஸ் 2 வீட்டிற்குள் புதிதாக வரும் நகைச்சுவை நடிகர்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

பிக்பாஸ்” தற்போது பலரது தாரக மந்திரமாகவே இருக்கிறது. தமிழ் தொலுங்கு ஹிந்தி என பலதரப்பட்ட மொழிகளை பட்டையை கிழப்பிக் கொண்டிருக்கின்ற நிகழச்சி.


இது தமிழ் மற்றும் தெலுங்கிலும் 02 சீசன் சூடு பிட்த்து டீ ஆர் பி கிழப்பிக்கொண்டு இருக்கிறது
தமிழில் கமல்ஹாசனும் தெலுங்கினில் நானீயும் தொகுத்தவழங்குகின்றனர் இந்நிலையில்
போட்டியின் இடையில் புதிய முகங்களையும் அறிமுகம் செய்வதுண்டு.

தமிழில் யாரும் இதுவரை வெளியேறாத நிலையில் இம்முறை தெலுங்கில் புதிதாக ஒரு காமெடி நடிகரை அறிமுகம் செய்யவுள்ளதாக அறியமுடிகிறது இம்முறை தமிழில் அல்ல தெலுங்கினில் 03 வாரம் கடந்த நிலையில் புதிதாக வி. ஹர்சா நுழையவுள்ளதாக தகவல்கள் கிடத்துள்ளது. இதனால் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்..!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

பேஸ்புக்கில் Like செய்ய!!

You might also like
error: Alert: Content is protected !!