" "" "

முகத்தை அசிங்கப் படுத்தும் BlackHeads என்கிற கறுப்பு பருக்களை நொடியில் நீக்கும் வழி தெரியுமா.? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்..!!

முகத்தில் இருக்கும் கருப்பு பருக்கள் என்று சொல்லப் படுகின்ற blackheads. இது முகப் பருக்களை போல் முகத்தை அசிங்கமாக மாற்றிவிடும். எத்தனை முகத்தில் இருக்கும் தூசிகள், எண்ணெய்யினால் தான் இவை வருகின்றது. இவற்றுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். இவை இயற்கையான தீர்வு அதனால் பக்க விளைவுகள் எதுவுமே கிடையாது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

1வது டிப்ஸ். வெள்ளை சீனி இரண்டு கரண்டி, எலுமிச்சை சாறு மூன்று கரண்டி. இவை இரண்டையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். சீனி முற்றிலும் கரையும் வரை மிக்ஸ் செய்ய வேண்டும். நன்றாக கரைந்த பின் பஞ்சு துண்டில் தொட்டு பருப்பு திட்டுக்கள் உள்ள இடத்தில் நன்றாக பூசி விடுங்கள்.

30 நிமிடம் விட்டு அது நன்றாக காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இப்படி மூன்று வாரங்கள் செய்தால் முகம் பளிச்சென்று மாறுவதுடன் கறுப்பு அடையாளமே இருக்காது. 2வது. வினாகிரி சிறிதளவு எடுத்து அதில் மஞ்சள் இரண்டு கரண்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

இதனை இரவில் உறங்கச் செல்லும் முன் பூசிவிட்டு அப்படியே உறங்கி விடுங்கள். இப்படி ஒரு வாரம் செய்தால் போதும் முற்றிலும் இல்லாமல் போய்விடும்.அடுத்து பேக்கிங் சோடா. இதனை பயன் படுத்துவதற்கு முன் உங்கள் சருமத்தில் சிறிதளவு பேக்கிங் சோடா பூசி பாருங்கள். அழற்சி ஏற்படா விட்டால் முகற்றில் பூசுங்கள்.

அதாவது பேக்கிங் சோடா சிறிதளவு எடுத்து அதில் கொஞ்சம் பால் விட்டு மிக்ஸ் செய்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் வைத்துவிட்டு கழுவுங்கள் நிச்சயம் கறுப்பு அடையாளங்கள் முற்றிலும் நீங்கி அழகான தோற்றத்தை பெறலாம். என்ன பிரண்ட்ஸ் இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கு என நம்புகிறோம் பிடித்தால் பகிருங்கள்..!